





a


k

Harbin Ice and Snow Festival என்று அழைக்கப்படும் இத் திருவிழா சீன நாட்டில் 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை பார்வையிட உலகின் பல பாகங்களில் இருந்தும் உல்லாசப்பயணிகள் ஹெர்பன் நகரத்திற்கு வருகிறார்கள். உலகில் இடம்பெறும் நான்கு பெரும் Ice and Snow Festival களில் இதுவும் ஒன்றாகும். மற்றைய மூன்றும் ஜப்பான், நோர்வே, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. சீனாவுக்கு ஜனவரி மாதமளவில் சுற்றுப்பயணம் போகும் எண்ணம் இருந்தால் இத்திருவிழாவையும் பார்த்துவிட்டு வரலாம்.
No comments:
Post a Comment