
தொழில்நுட்பம் நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டு போகிறது. அதன் விளைவு பறக்கும் கார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் உண்மை. இது 2011 இல் பாவனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 725 km உயரத்தில் 115 kmph வேகத்தில் பறக்கக்கூடியதென்றும், 30 வினாடிகளில் அதன் உருவை மாற்றும் சக்தி கொண்டதென்றும் கூறப்படுகிறது. அதே போன்று வீதியில் செல்லும்போது 185 kmph வேகத்தில் செல்லக்கூடியதென்றும் சொல்லப்படுகிறது. இதன் விலை கிட்டத்தட்ட சுமார் இரண்டு இலச்சம் அமெரிக்க டொலர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது ?? இதை செலுத்துவதற்கு விசேட அனுமதிப்பத்திரம் தேவை என்றும் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment