தங்களை அன்புடன் வரவேற்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்..... வருக! வருக!! வருக!!!...

December 18, 2009

Al-Mina Concert-2009





















கடந்த 10 ஆம் திகதி புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பாலர் பாடசாலையான AL MINA MONTESSORI & KID'S ACADEMY யின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பும் அண்மையில் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வின் முக்கிய நிகழ்வினை நிழற்படங்களாகப் பார்க்கலாம்.

No comments: