



அமேரிகாவின் வெள்ளை மாலிகையில் இவ்வருட தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் தீபவளித்திருநாளில் வெள்ளை மாலிகையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வது வழமை. ஆனால் இவ்வருடம் ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து சிறப்பித்திருக்கிரார் என்பது விஷேட அம்சம் ஆகும்.
No comments:
Post a Comment